பெரம்பூர் தொகுதி – வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

25

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உயிர் நேயர் வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு ராஜரெத்தினம் நகர், 37 ஆவது வட்டம் செலுத்தப்பட்டது
அதன் ஊடாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.