பெரம்பூர் தொகுதி-காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

32

நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 2/10/2020 காலை 11 மணிக்கு பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் ஊடாக ஏரிக்கரை, வியாசர்பாடி, 45 ஆவது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிண்டுக்கல் – நீர ஓடை ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-காமராசர் நினைவேந்தல் நிகழ்வு