வனம் செய்வோம்பென்னாகரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி அக்டோபர் 6, 2020 124 பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.