பென்னாகரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி அக்டோபர் 1, 2020 116 21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.