புதுச்சேரி – சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் நடுவிழா

43

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழாவின் ஒரு அங்கமாக நமது தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் பெயரில் நினைவு கொடி கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.