மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பாபநாசம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -சிறந்த குறுதிக்கொடையாளர் விருது அக்டோபர் 8, 2020 82 தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்தவங்கி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு சிறந்த குறுதிக்கொடையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.