பவானி தொகுதி- கொடியேற்றுதல் – அலுவலக திறப்பு விழா- சி.பா ஆதித்தனார் நினைவேந்தல்
166
27-09-2020 பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பவானியில் இரு இடங்களில் கொடியேற்றும் விழா மற்றும் பவானி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் சிபா ஆதித்தனார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.