பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

174

04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது

முந்தைய செய்திகன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு