பர்கூர் சட்டமன்ற தொகுதி – பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

37

10/10/2020 சனிக்கிழமை கிருட்டிணகிரி-கிழக்கு-மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பெண் குழந்தைகள்-பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை நிறுத்த கடுமையான சட்டத்தை இயற்ற கோரி ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது