பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.