நெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு

18

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் இம்மானுவேல் சேகரானாரின் 96 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நெய்வேலி தொகுதி செம்மேடு கிராமத்தில் நினைவுக் கொடி மரம் மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி (09-10-2020) அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.