நீலகிரி – கூடலூர் தொகுதி -மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்

60

நீலகிரி-கூடலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  நெலாக்கோட்டை ஊராட்சி கரியசோலை பகுதியில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்  திருமதி மா.பார்வதி(பழங்குடி)தமிழ் இளங்கலை-தொகுதி பாசறை  செயலாளர் தலைமையில் நடைபெற்றது

இதில் மகளிர்கள் கொண்ட கிளை கட்டமைப்பு உருவாக்கப்பட்டது, இதில் பந்தலூர் ஒன்றிய பொருப்பாளர்கள் உட்பட அனைவரும் கலந்துக்கொண்டனர்