நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

32

( (02.10.2020) அன்று மோகனூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 8:00 மணிக்கு நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.இரத்தினம் அவர்களின் தலைமையில் மற்றும் மோகனூர் ஒன்றிய துணை தலைவர் திரு.பாஸ்கர் அவர்களின் முன்னிலையில் ஐயா பெருந்தலைவர்_காமராஜர் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மோகனூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.