நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

20

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு 26/09/2020 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.