நாங்குநேரி – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

69

அன்னை தமிழ் மன்னின் ஆற்றல்மிகு மைந்தன் *சமூக நீதி போராளி* அருமை *தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளான அன்று அவரின் திருவுருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சி *நாங்குநேரி மேற்கு ஒன்றியம்* சார்பாக மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது . கலந்து கொண்டு சிறப்பித்த பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

முந்தைய செய்திபேராவூரணி- பனை திருவிழா 2020
அடுத்த செய்திகளக்காடு – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்