நாங்குநேரி – கர்மவீரர் காமராசரின் வீர வணக்க நிகழ்வு

50

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 02/10/20 அன்று வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசரின் நினைவுநாளை முன்னிட்டு பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், திருவுருவ படத்துக்கு, மற்றும் பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு சிறப்பான முறையில நடந்து முடிந்தது. கலந்துக்கொண்ட ஒன்றிய உறவுகள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

முந்தைய செய்திநாங்குநேரி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்