நத்தம் – வீரவணக்க நிகழ்வு

30

திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் மற்றும் எல்லை போராளி பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.