நத்தம் தொகுதி -வீரத்தமிழர் முன்னணி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

70

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.09.2020 நத்தம் மல்லாண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  வழிபாட்டின்போது 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது… நத்தம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது..