தென்காசி மாவட்டம்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

81

தென்காசி  தொகுதியில்  3-10-2020 அன்று பாவூர்சத்திரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி அரியப்புரம், திப்பனம்பட்டி, பாவூர்சத்திரம் ,குறும்பலாப்பேரி, செல்விநாயகப்புரம் , ரகுமானியப்புரம் போன்ற பகுதிகளில்
ஒட்டப்பட்டது….