தென்காசி தொகுதி பெருந்தமிழர்_காமராசர் மலர் வணக்க நிகழ்வு

11

தென்காசி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தமிழர்_காமராஜர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள #காமராஜர் சிலைக்கும் சுரண்டை பகுதியில்   மாலை அணிவிப்பு காமராசர்  சிலைக்கும் மாலை அணிவித்து மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது…