உளுந்தூர்பேட்டை தொகுதி – துண்டறிக்கை விநியோகம்

9

18/10/2020, ஞாயிற்றுக்கிழமை
உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட *நரிபாளையம் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த அரசின் சேவைகள் அனைத்தும் கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த கட்டத்திலியே பெறவேண்டும்* என்கிற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வீடுவீடாக துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், கலபோராளிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும், வணக்கமும்

இப்படிக்கு,

த. மணிகண்டன் – 9787170717

செய்தி தொடர்புப் பிரிவு,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி.