மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மதுரை கிழக்கு திருவெறும்பூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் 7, 2020 31 திருவெறும்பூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் காமராஜர் அரங்கம் கணேசபுரம் , ( சாய்பாபா கோவில் அருகில் ) நடைபெற்றது இதில் கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தல், தொகுதி கட்டமைப்பு பற்றி மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.