திருவெறும்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

11

தகவல் தொழில்நுட்ப பாசறையின்* சார்பாக இன்று *(அக்டோபர் 02)* முன்னெடுக்கப்பட்ட *உறுப்பினர் சேர்க்கை திருவிழா* *திருவெறும்பூர்* தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற இடங்கள்:-1. அண்ணா வளைவு ( பாலமுருகன் மளிகை கடை அருகில் )
2. புதுத்தெரு பேருந்து நிறுத்தம்
3. திருவெறும்பூர் நவல்பட்டு சாலை,  பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம்
4. கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்
5. சீனிவாசன் நகர், அரியமங்கலம்
6. அர்ஜூன் நகர், ( முருகன் கோயில் பேருந்து நிலையம் ).
7. பொன்னேரிபுரம்
8. ராஜவீதி, காமராஜ் நகர், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.