திருவெறும்பூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

16

தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக (அக்டோபர் 04) அன்று முன்னெடுக்கப்பட்ட  திருவெறும்பூர் தொகுதியி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
இராணுவ காலனி நால்ரோடு பால் கடை,செந்தண்ணீர்புரம். ஆற்றுப்பாலம், ஆலத்தூர். தேனீர் பட்டி( அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அண்ணாநகர் முதலாவது பேருந்து நிறுத்தம் அருகிலும் நடைபெற்றது