திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

178

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறையின்* சார்பாக 3.10.2020 முன்னெடுக்கப்பட்ட  உறுப்பினர் சேர்க்கை திருவிழா* *திருவெறும்பூர்* தொகுதியின் சார்பாக ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில்.
பாலாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் காட்டூர் ( யூ.டி.சி கல்லூரி அருகில்) கடைத்தெரு மேல கல்கண்டார் கோட்டை அரியமங்கலம் ( உள்ளூர் மந்தை ) ட்ரைனிங் சென்டர், ( பேருந்து நிலையம் அருகில் ) வாழவந்தான் கோட்டை
திருவளர்ச்சிப்பட்டி (அரசு துவக்கப்பள்ளி எதிரில்) குண்டூர் பர்மா காலனி (ஓ.எஃப்.டி நுழைவாயில் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

முந்தைய செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திதேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்