திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

42

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும் அய்யம்பட்டி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.கிருசுணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட – பெல்பூர் , திருவேங்கட நகர் , குமரேசபுரம் , கணேசபுரம் , மேல குமரேசபுரம், கீழ குமரேசபுரம், எழில் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது . 
நிகழ்வில் – கிருசுணசமுத்திரம் ஊராட்சி , வாழவந்தான்கோட்டை ஊராட்சி மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் , தோழர்கள் மற்றும் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்..