புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர்
ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மேலும் திருவாடானை தொகுதி வேட்பாளர் மற்றும் உறவுகள் இனைத்து அதிகாரிகளிடம்
மணு கொடுக்கப்பட்டது.