திருவாடானை தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

64

இராசசிங்கமங்கலம் நகர்- மற்றும் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. 18-10-2020 மாலை 03:00 மணியளவில் இந்திரா நகரில் 2021 திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜவகர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்.

முந்தைய செய்திகலசபாக்கம் தொகுதி-பனை விதை நடுவிழா
அடுத்த செய்திபுதுச்சேரி – சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் நடுவிழா