திருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு

15

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தல் குறித்தும், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பரிந்துரை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.