திருப்போரூர்  தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்கம்

19

*ஐயா வீரப்பனார்* அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  மாமல்லபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது
இதில்உறவுகள் கலந்து கொண்டனர்.