திருப்போரூர்  தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா. வீரப்பனார் புகழ் வணக்கம்

19

 

எல்லை காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் *புலிக்கொடி* ஏற்றும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய சதுரங்கப்பட்டினம் பகுதியில்  (18.10.2020) அன்று காலை 8.40 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .