திருப்பெரும்புதூர்  தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு

66

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர்  சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா