நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை
(11-10-2020) அன்று மாலை 5 மணிக்கு சோமங்கலம் ஊராட்சி சார்பாக மேலாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்