திருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

20

லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவேந்தல் நிகழ்வு 26.09.2020 (சனிக்கிழமை) திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சிறுபூலுவபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 6 மணியளவில் அனுப்பர்பாளையம் புதூர் (கோவை டிபார்ட்மென்ட் அருகில்) நடைபெற்றது.