திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

127

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 2.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி கட்சி தலைமை அலுவலகம் – திருப்பூர் வடக்கு வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னெடுக்கப்பட்டது.