திருப்பத்தூர் – பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

24

02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் “நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.