திருப்பத்தூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

21

திருப்பத்தூர் தொகுதி மாதந்திர கலந்தாய்வு 10.10.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் செப்டம்பர் மாத நிகழ்வுகள் (ம) வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் மாத நிகழ்வுகள் நிதி திட்டமிடல், தேர்தல் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.