திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

142

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அதன் ஊடாக பல ஊராட்சிகளில்
கொள்கை விளக்க துண்டறிக்கை இதில் மக்கள் பலர் தாங்களாக முன்வந்து கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.