திருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேளாண் சட்ட திருத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

62

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  வேளாண் திருத்த சட்டம் 2020ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது. நாள் : 17-10-2020 சனிக்கிழமை. இடம் : நாசரேத் பேருந்து நிலையம் அருகில். நிகழ்வில் நிறைவாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!