திருச்செந்தூர் தொகுதி – குரும்பூர், பள்ளி சுவருக்கு வர்ணம் பூசுதல்

26

(11-10-2020) ஞாயிறு அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் குரும்பூர் அழகப்பபுரம் பாரதியார் துவக்கப்பள்ளியின் சுவர்களிக்கு வர்ணம் பூசும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் முன்வந்து செய்த இம்மாபெரும் மக்கள் பணி பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.