திருச்சி கிழக்கு தொகுதி -துண்டறிக்கை விநியோகம் கபசுர குடிநீர் வாங்குதல்

46

10.10.2020 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விறகு பேட்டை, கருவாட்டு பேட்டை, பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில்
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு விளக்கத் துண்டறிக்கையுடன் 18-வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் புதிதாக 25 உறவுகள் தங்களை கட்சிக்குள் இணைத்துக் கொண்டனர்டது இதில் புதிதாக 25 உறவுகள் தங்களை கட்சிக்குள் இணைத்துக் கொண்டனர்