திருச்சி கிழக்கு தொகுதி – எரிந்து போன குடிசை- உதவிய நாம் தமிழர்

25

05.10.2020 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 49-வது வட்டத்தில் சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் 18 குடிசைகள் தீக்கரையானது அதன் ஊடாக பொது
மக்களுக்கு கொடுத்த வாக்கின்படி பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு அன்று 06.10.2020 செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணிக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் 10 நாளைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் நாம் தமிழர் கட்சி, 49-வது வட்டம் சார்பாக வழங்கப்பட்டது.