தியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி

53

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிற்கிணங்க
தியாகதீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவைநல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும்
பாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கவும் பணி தொடங்கப்பட்டுள்ளது.