திண்டுக்கல் தொகுதி – பனை திருவிழா

14

பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக திண்டுக்கல் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக ம.மூ.கோவிலூர் ஊராட்சி பகுதி சக்கம்பட்டி குளத்தில் 200 பனை விதை விதைக்கப்பட்டது