திண்டுக்கல் தொகுதி – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

11

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகம் நீர் நிலை பாதுகாக்க கோரி நாம் தமிழர் கட்சியின் முற்றுகை ஆர்ப்பாட்டம்… இறுதியில் நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக போராட்டம் வெற்றி அடைந்தது.