திண்டுக்கல் தொகுதி – சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய போராட்டம்

48

திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில் அருகே 09-10-2020 காலை
10 மணியளவில் மாநில தழுவிய போராட்டம் நடைபெற்றது

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.