வனம் செய்வோம்திட்டக்குடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைகடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா அக்டோபர் 9, 2020 138 04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு ) திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு ) கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.