தாராபுரம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

96

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சங்கரண்டாம்பாளையம் பஞ்சாயத்தில்
மோளரப்பட்டி பஞ்சாயத்திலும் மணக்கடவு பஞ்சாயத்திலும் கொங்கூர் பஞ்சாயத்திலும் பனைவிதை நடும் நிகழ்வு கடந்த ஞாயிறன்று
( 04-10-2020) நடைபெற்றது.