தாராபுரம் சட்டமன்ற தொகுதி – அடிப்படை வசதி கோரி மனு

116
தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் ஒன்றிய நாம்தமிழர்கட்சி சார்பாக எரசனம்பாளையம் ஊராட்சி, நாரணாவலசு பகுதியில்  தெருவிளக்கு வசதியும் &  கழிவு நீர் சாக்கடை பராமரிப்பு பணி  செய்யக்கோரியும் (14-10-2020) மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.