சோழிங்கநல்லூர் தொகுதி – மருது சகோதரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

84

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தின் இரு பெரும் அடையாளங்களான மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் .
9884436089